Sorry, you need to enable JavaScript to visit this website.
Skip to main content
Tansi-TN

தாள் உலோக தயாரிப்புகள்

தமிழ்நாடு சிறு தொழில் கழகத்தின் உலோகத்தாலான தயாரிப்புகளில் கனரக வாகனங்கள் மற்றும் பல்வேறு ராணுவத் தொழிற்சாலைகளுக்கான துணைக் கூடங்கள், அமைப்புகள் மின்சார வாரியங்களுக்கான பல்வேறு வகையான விநியோகப் பெட்டிகள் மற்றும் மின்னணுவியல் தொழிற்துறைக்கான பாகங்கள் ஆகியவை அடங்கும். துல்லிய எந்திர தயாரிப்பு தமிழ்நாடு சிறு தொழில் கழகத்தின் மற்றொரு சிறப்பு அம்சம்.

தாள் உலோக தயாரிப்புகள் -1

தாள் உலோக தயாரிப்புகள் -2

பொறியியல் தயாரிப்புகள்

இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், பாரத் கனரக மின்னணுவியல் நிறுவனம், இந்துஸ்தான் வானூர்தி நிறுவனம், தமிழ்நாடு மின்சார வாரியம் போன்ற நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட / அதிநவீனமான பொறியியல் தயாரிப்புகள்.

பொறியியல் தயாரிப்புகள் -1

பொறியியல் தயாரிப்புகள் -2