கட்டமைப்பு பொருட்கள்
மின்மயமாக்கலுக்கான மின் ஒளி கோபுரங்கள், ஒலிபரப்பு கோபுரங்கள், தகவல் தொடர்பு கோபுரங்கள், நுண்ணலை கோபுரங்கள் மற்றும் மாஸ்ட்களை உருவாக்குதல். கட்டமைப்பு பொருட்களின் கால அடிப்படையில் உருவாக்குதல்.
ராஜீவ் காந்தி கிராமின் வித்யுதிகரன் யோஜனா (RGGVY)
ராஜீவ் காந்தி கிராமின் வித்யுதிகரன் யோஜனா திட்டத்தின் கீழ் 18 மாதங்களுக்குள் போர்க்கால அடிப்படையில் ஆயத்த தயாரிப்பாக தமிழகத்தின் 26 மாவட்டங்களில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு மற்றும் மின்சாரம் வழங்குவதற்குரிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதல், மின் இணைப்புகளை வழங்குதல், சோதனை செய்தல் மற்றும் பராமரிப்பு போன்ற பணிகள் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.